வெளிவரும் பூற்றீசல்கள்

கமிஷன் ஏஜெண்டுகள், பயங்கரவாதிகள், எதிர்கட்சிகள், பிரிவினைவாதிகள் ஒன்றிணைந்து நடத்தும் விவசாய போராட்டத்தை பயன்படுத்தி தேசத்தில் குழப்பத்தை விளைவிக்க பல வெளிநாட்டு சக்திகள்…

இன்ஸ்பிரேஷன் 4

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது முதல் வணிக நோக்கிலான சிவில் விண்வெளி பயணத்தை இந்த ஆண்டு இறுதியில் செயப்லடுத்த உள்ளது. ‘இன்ஸ்பிரேஷன்…

நீதிமன்ற வழக்கு

அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி சம்பந்தமாக ஐந்து வழக்குகள் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நிலுவையில் இருந்தது. முதல் வழக்கு…

அயோத்தி ராமர் கோயில் நெடிய பாதையின் வரலாறு

பொ.யு.மு. 100 : ஸ்ரீராமன்  பிறந்த   அயோத்தியில், மிகப்பெரிய ராமர் கோயில் விக்கிரமாதித்த மன்னரால் கட்டப்பட்டது. பொ.யு.பி. 1528 : மொகலாய…

விவசாய போராட்ட பின்னணி

புதிய வேளாண் சட்டத்தில் வவசாயிகளுக்கு முன்பு போலவே வரி விலக்கு தொடர்கிறது எனினும், விளைபொருள் வணிகர்கள் தங்கள் நிரந்தர கனக்கு எண்ணான…

பம்மல் சம்பந்தம் முதலியார்

தமிழ்நாடகங்களின்தந்தைஎன்றுபோற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடகஆசிரியர், நாடகநடிகர், எழுத்தாளர்என்றபன்முகத்திறமைவாய்ந்தவருமானபம்மல்விஜயரங்கசம்பந்தமுதலியார்குறித்தசிலஅரியதகவல்கள்: சென்னைபல்லாவரம்அடுத்தபம்மலில்பிறந்தவர். சிறுவயதுமுதலே, புத்தகங்களைஆர்வத்துடன்படிப்பார். அம்மாவிடம்புராணக்கதைகளைகேட்பார். சட்டம்பயின்றுவழக்கறிஞராகப்பணியாற்றினார். நீதிபதியாகவும்பணியாற்றினார். ஆங்கிலநாடகங்கள்அதிகம்பார்ப்பார். பெல்லாரியில்இருந்துவந்திருந்தஒருநாடகக்குழுவில்வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள்இருப்பதைஅறிந்ததும்,…

கொடை வள்ளல்

ஒருநாள் அர்ஜுனனுக்கு ‘நம்முடைய சகோதரர் தர்மன் அனைவருக்குமே கொடை வழங்குகிறார். அவர் பெயரே தர்மன்தான். ஆனால், கர்ணனை மட்டும் கொடைவள்ளல் என…

இவர்களை தெரிந்து கொள்ளுங்கள்

உலக அளவில், நம் தேசத்திற்கும் மத்திய அரசுக்கும் அவப்பெயர் விளைவிக்கும் நோக்கில் விவசாயிகள் எனும் பெயரில் பயங்கரவாதிகள் டெல்லியில் நடத்திய அராஜகத்தை…

குடியரசு அணிவகுப்பு

* டில்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக லடாக் யூனியன் பிரதேச அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. திக்ஸே பௌத்த…