நேற்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம்போல ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ்…
Category: பாரதம்
சர்வதேச ஆசிரியர், மாணவர் விருது
‘வர்க்கி பவுண்டேஷன்’ அறக்கட்டளை சார்பில் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும், கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களையும், கல்வித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய மாணவர்களையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச…
கொலை கொள்ளைகளை மிஞ்சும் உறைய வைக்கும் உண்மைகள்
நாட்டில் என்ன நடக்கிறது நினைக்கவே நெஞ்சு பதைபதைக்கிறது. ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்க பட்ட அரசு ஒரு சட்டத்தை இயற்ற…
இணைவோம் அணிலாக
ராமர் கோவில் கட்டுவதற்கு தனது உண்டியல் சிறு சேமிப்பு பணத்தை ₹100 இம்மானுவேல் (வயது 10) என்ற சிறுவன் திருமதி…
மின்சார வாகன உற்பத்தி மையம்
உத்தரப்பிரதேசமாநிலத்தில்தொழில்துறைகளைமேம்படுத்துவதற்காகமுதல்வர்யோகிஆதித்தியநாத்பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்சார வாகனங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலை மையமாக உத்தரபிரதேசத்தை உருவாக்கும் முயற்சியில்…
நிதித்துறையில் நிறுவன செயல்பாடுகள்
பாரத நிதித் துறைகளில், ‘முகநூல், கூகுள், அமேசான்’ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த, விரிவான சட்ட கட்டமைப்பை வகுக்கவேண்டும் என்று…
சி.எஸ்.ஐ முறைகேடுகள்
தென்பாரதத்தில் 5,000க்கும்மேற்பட்டகல்விநிறுவனங்களைநடத்துகிறது சி.எஸ்.ஐகோவைதிருச்சபை. இதன்சொத்துக்களின்மதிப்புரூ. 1 லட்சம்கோடியும், நன்கொடையாகவருடத்துக்குரூ.1,000 கோடியும்வருகிறது.லாபநோக்கமில்லாநிறுவனம்என்றுபதிவுசெய்யப்பட்டதால்ஆண்டுக்குரூ. 2,000 கோடிவருமானவரிவிலக்குகிடைக்கிறதுஎனகூறப்படுகிறது.இந்ததிருச்சபைபணியாளர்களின்ஊதியத்தில்பிடித்தம்செய்தரூ. 3 கோடிபி.எப்பணத்தைநிர்வாகம்கொடுக்கவில்லைஎன்பதால்பணியாளர்கள்போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். 2016ல்இதன்நிர்வாகஅறிக்கையைஆய்வுசெய்ததில், கையாடல், முறைகேடாகசொத்துவிற்பனை, நிர்வாகத்தில்குற்றப்பின்னணிஉள்ளவர்கள்போன்றபலமுறைகேடுகள்கண்டறியப்பட்டுள்ளன.…
சர்வதேச நிதியம் கருத்து
பாரத அரசின் புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அரசுக்கும் விவசாயிக ளுக்கும் இடையே உள்ள தரகர்கள் நீக்கப்படுவார்கள். விவசாயிகள்…
வளர்ச்சிப் பாதையில் பாரதம்
பாரதப் பொருளாதாரம் நடப்பாண்டில் 7.3% வளர்ச்சி காணும் என ஐ.நா பொருளாதாரம், சமூக விவகாரங்கள்துறை தெரிவித்துள்ளது. 2019ல் கொரோனா காரணமாக 9.6%…